Page 10 of 30
கொடுத்துட்டு இருந்த, அப்பா இறந்த துக்கத்தில வீடே மூழ்கியிருந்தது. அந்நேரம் எதுக்கு உன்னை தொந்தரவு செய்யனும்னு நினைச்சேன்”
”உங்களுக்கு கொடுத்த வேலை என்னாச்சி அத்தை, அந்த வினய் என்னதான் செய்றான்”
”தியானம் செய்றான் ரொம்ப கடுமையான தியானம் செய்றான்.” என சொல்ல அதற்கு ராம்நாத்தோ
”நான் எழுதி வைச்சிரு ... க்கு மட்டும்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு அபி அவரைப் பார்த்து முறைக்கற, அவர் ஒண்ணும் தப்பா சொல்லலையே” என