Page 6 of 30
திகைத்தாள்
”என்ன மாமா சொல்றீங்க”
”இல்லை அது வந்து அடக்கடவுளே அஸ்திவாரத்தை பத்தி யோசிக்காம நான் கட்டிடம் கட்ட நினைச்சேனே” என புலம்ப அவளோ
”எந்த கட்டிடம் மாமா”
”ம் நம்ம வாழ்க்கை கட்டிடம் அட நீ ஒண்ணு உண்மையை சொல்லு ஆதிரை, நீ வயசுக்கு வந்தியா இல்லையா” என கேட்க அவளோ திருதிருவென ... ்து இப்படி முறைக்கற, அதான் ஆதிரை பரிட்சை எழுதி பாஸாயிட்டாளே அப்புறம் என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன் அதுக்கு ஆமாம் இல்லைன்னு மட்டும் சொன்னா போதும்”