Page 12 of 30
”அதுக்கில்லை தாத்தா அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிட்டா, அந்த வினயால அவளை நெருங்க முடியாதுல்ல” என சொல்ல ராம்நாத்தோ
”கல்யாணமே ஆனாலும் வினய் அவளை விடமாட்டான். அவன் தியானம் செய்றதே அவளை தேடிபிடிக்கத்தான். ஆதிரை மட்டும் ஏதாவது ஒரு இடத்தில தனது சக்தியை வெளிப்படுத்தினா போதும் வினய் அதை உடனே கண்டுபிடிச்சிடுவான் ... சா இவர் சொல்றதை நான் புரிஞ்சிக்கறதுக்கே பல நாள் ஆகும், இதுல இவர் சொன்னதையே நான் மறந்துட்டேனே, இனி என்ன செய்றது
This story is now available on Chillzee KiMo.
...
”அபி”