Page 4 of 5
அதுதான் இந்த அவசரம்.
சிறிது நேரத்திற்கெல்லாம் பாத்திரங்களுடன் அமுதநிலாவின் சகோதரிகள் வந்துவிட்டனர். அவர்கள் சென்ற உடன் சாரதாவின் மனம் கனத்தது. பாத்திரங்களில் ஒன்று கூட மிச்சம் வைக்கவில்லை.
இப்படியா இருப்பார்கள்? இதை தயார் செய்வதற்காக அவள் எத்தனை சிரமப்பட்டிருப்பாள்?
இதற்கான செலவையாவது வைத்துக்கொள் என்று கொடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
காக காரணமே இல்லாமல் அவன் இங்கே வருகிறான். இங்கே வருவதற்காக ஒரு காரணத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறான்.
அவனிடமே நல்ல திறமையான ஆட்கள் இருக்கும்போது அவன் இங்கே வரவேண்டிய அவசியமே