Page 12 of 24
விட எவ்வளவு புனிதமானது.. அதுவும் ஆண் பெண் நட்பு என்பது மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும்..
அவர்களுக்குள் தாங்கள் வேற வேற பாலினத்தவர் என்ற ஒரு உணர்வே வந்து விடக் கூடாது.. அந்த மாதிரி எண்ணம் வந்து விட்டால் அந்த நட்பு அங்கே தொலைந்து விடும்...
எந்த ஒரு ஆணும் தன் நண்பியை வெறும் நண்பியாக எண்ணாமல் ஒரு பெண்ணாக பார்க்க ஆரம்பித்தால் அந்த நட்பு அங்கயே அழிந்து விடும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு பொம்மையை மற்ற குழந்தையிடம் கொடுக்க பிடிக்காமல் அடம் பிடித்து தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் ஒரு குழந்தையை போலத்தான் மித்ரா தான் பழகி வந்த வசீகரனை மலருக்கு தூக்கி கொடுக்க