Page 15 of 24
அழைத்து பேசவோ செய்தி அனுப்பவோ தயக்கமாக இருந்தது..
ஆனால் ஒரே ஒரு மகிழ்ச்சி அவன் தன் வீட்டிற்கும் அழைக்கவில்லை என்பதுதான்...
மீனாட்சி தினமும் இரவில் அலைபேசியில் அழைத்து தன் மருமகளுடன் கொஞ்ச நேரம் கதை பேசிய பின்னே உறங்க செல்வார்.. அப்படி பேசும் பொழுதெல்லாம் அவர் மகனை பற்றி எதுவும் சொல்ல மாட்டாரா என்று ஆர்வமாக கவனித்து வருவாள் மலர்..
ஆனால் அவரோ தன் மர
...
This story is now available on Chillzee KiMo.
...
n> வசி அன்று கொஞ்சம் சீக்கிரம் தன் அறைக்கு திரும்பினான்...அப்பவுமே மணி 10 ஐ நெருங்கி விட்டது...
மித்ரா அறையை உற்று கவனிக்க , அதில் அரவம் எதுவும் இல்லாமல் போக அவள்