Page 2 of 5
துருப் பிடிச்சு போய் சரியில்லாமல் இருக்கு. அப்படி சுலபமா திறக்க முடியாது. இந்த நேரத்துல யாராவது இந்த பக்கம் வருவாங்களாங்குறதும் சந்தேகம் தான். நாம சத்தம் போட்டாலும் கேட்க ஒருத்தரும் இருக்க மாட்டாங்க. எல்லோரும் தூங்கப் போயிருவாங்க” – குரல் நடுங்க சொன்னாள் சுந்தரி.
“அதெப்படி சுந்தரி? கதவை மூடுறதுக்கு முன்னாடி உன்னை யாரவது தேட மாட்டாங்களா என்ன?”
“ப்ச். என்னை ய
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட மாதிரி தெரியலை. இதெல்லாம் கேட்குமான்னு தெரியலையே. இருந்தாலும் கூப்பிட்டு பார்ப்போம்”
தோளை தடவிக் கொண்டிருந்த கையை எடுத்து இரும்பை போல பலமாக இருந்த கதவில் தட்டினான் இனியவன்.