Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Naan enbathe nee thaanadi

இரண்டுப் பேரும் நேரத்தைப் போக்க ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார்கள்.

நடுநடுவே விடிந்திருக்குமோ என்ற நப்பாசையில் கதவை தட்டி சத்தம் போட்டு பார்த்தார்கள்.

ஒரு வழியாக எதிர் வீட்டு பால்காரரிடம் பால் வாங்க வந்த ராகினியின் காதில் சுந்தரியின் சத்தம் கேட்டது.

“சுந்தரி, சுந்தரி எங்கே இருக்க???”

உள்ளே மாட்டிக் கொண்டிருந்த இரண்டுப் பேருக்கும் ராகினியின் குரல் கேட்கவில்லை. தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். எங்கே எங்கே என்று தேடிய ராகினி சத்தம் வரும் இடத்தை கண்டுப்பிடித்த உடனே வெளியே இருந்து கதவை திறக்க பார்த்தாள். அவளால் அசைக்கவே முடியவில்லை.

வீட்டிற்கு ஓடிப் போய் அவளுடைய அண்ணனையும், அப்பாவையும் அழைத்து வந்தாள். மெல்ல செய்தி அங்கே பரவ, நிறைய பேராக முயற்சி செய்து கதவை திறந்தார்கள்.

சுந்தரியை எதிர்பார்த்தவர்கள் கண்ணில் முதலில் பட்டது கதவின் பக்கத்தில் இருந்த இனியவன் தான். சுந்தரி அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்தாள்.

கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“நீ எப்படி இங்கே வந்த இனியா?” – புரியாமல் கேட்டார் அங்கே இருந்த அருணாச்சலம்.

அந்த ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருந்த அவருடைய அண்ணன் அண்ணாமலை அந்த பேச்சை தொடரவிடாமல் கட்டளையிட்டார்.

“தம்பி இப்போ எதுவும் கேட்காம இனியவனை வீட்டுக்கு கூட்டிட்டுப் போ.

ராகினி நீ சுந்தரியை கூட்டிட்டுப் போ. இரண்டு பேருக்கும் சூடா டீ போட்டுக் கொடு”

“அது எப்படி இரண்டுப் பேரும் ஒன்னா ஒரே நேரத்துல உள்ளே போய் மாட்டினாங்க?”

கூட்டத்துக்குள் யாரோ சின்னக் குரலில் கேட்டது சுந்தரிக்கும் தெளிவாக கேட்டது.

தொடரும்!

Episode # 03

Episode # 05

Go to Naan enbathe nee thaanadi story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Storymadhumathi9 2019-11-09 11:31
facepalm udane man,kaathu,mookku ellam vaiththu pesuvaargale? :Q: yaaraavathu irandu peraiyum purinthu kolvaargala? Nice epi.eagarly waiting for next epi. :thnkx: 4 this quick update. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee StoryAdharv 2019-11-09 10:50
😱 ouch indha nose eyes mouth vachi pesura kuttathukitta matikitangaley facepalm any possibility of iniyan replacing Dubai mappilai :Q: cool and interesting update ma'am 👏 👏👏 👏 but Oru full length Pattu padi sorry alari engala emathitingale ji 😑 sad to know Abt sundaris struggle..... waiting to see what.happens next....btw indha bangalavla Ena marmam irukku?
Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top