Page 2 of 4
என்னமா பேசிக்கிறிங்க !!! கள்ளி " நந்து அபியின் கன்னத்தை பிடித்து கிள்ள, "ஷ்ஷ்ஷ் " என கன்னத்தை தேய்த்தவள் அவளை பார்த்து செல்லமாக முறைத்தாள்.
"ஏய்ய்ய் இப்படி எல்லாம் நீ பார்த்தா அங்க இருக்கற என் அண்ணன் மக்னெட் இழுத்த மாதிரி இங்க வந்துருவான் பார்த்துக்கோ" நந்து மீண்டும் அபியை கிண்டல் செய்ய "ச்சீ போடி" என அவளை தள்ளிவிட்டு கொண்டு மேலே ஓடினாள் அபி.
சிரித்து கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
லைக் தட் போயிடுச்சு. நானும் அபியும் பொட்டிக் ஒர்க்ல செம்ம பிஸி தெரியுமா? அதனால என்ன பண்றீங்க...நீங்களே போயி பேசி கல்யாணத்தை முன்னாடி வெக்கச்சொல்லுங்க" மீண்டும் அவனை சீண்டினாள் நந்து.