அவ்லோ சார்மிங், அவ்லோ டாஷ்ஷிங் 23 வயசு ரித்திக் ரோஷன் தாங்க நினைவுக்கு வருகிரார்ங்க)
அவன் கோவமாக ஏதோ சொல்ல வந்ததும் தாத்தா அவனை டைவார்ட் செய்து உள்ள அனப்பி வைத்தார் சிலர் குழப்பத்திலும் சிலர் பயத்திலும் அவனைத் தொடர ஈஷ்வரும் அமைதியாக உள்ளே சென்றான்..
அவன் அமைதியெல்லாமா காற்றில் பறந்தது அவன் கண்ட காட்சியில்
"யாரு டா இவன் நல்லா போயிட்டு இருக்க எப் எம் ஸ்டேஷன இப்படி கன்னா பின்னானு மாதுரது...
தெரிஞ்சிக்க கொஞ்சம் வெய்ட் பன்னுங்க....
மை டியர் ரீடர்ஸ் எங்கடா இவ ஆளே கானேமேனு எல்லாரும் என் மேல செம காண்டுல இருப்பீங்கனு தெரியும் அதான் உங்க மைண்டை ஒரு எப்பிக் கொடுத்து கூல் பன்னிட்டூ அப்பரம் சாரீகேட்டுக்குரேன்... ப்லீஸ் மன்னிச்சூ... கண்ணம்மா பாவம் தானே... இதுகப்பரம் சமத்தா அப்டேட்ஸ் கொடுப்பேன் சரியா...♥♥♥♥
♥♥♥உங்கள் கண்ணம்மா♥♥♥
என்றுமே உன் காதலி கண்ணமா