Page 3 of 5
“நீ ஏண்டா அப்படி அவளை இழுக்கப் போன?”
“அவ என்னவோ பேய் பிசாசு இருக்குன்னு சொல்றான்னு நினைச்சேன்ம்மா”
“இந்த பிரச்சனைக்கு எல்லா விதத்திலும் காரணம் நீ தான்”
“நான் தெரிஞ்சு செய்யலைம்மா. இப்போ என்ன செய்றது?”
“நாம செய்ய ஒன்னுமில்லை இனியா. பெரியப்பா என்ன முடிவு எடுக்குறார்ன்னு பார்ப்போம்”
“பணம் கொடுத்து கல்யாணம் செய்து வச்சாலும் சுந்தரி அங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா, அதான் சுந்தரியும் நீங்க சொல்றதுக்கு சரின்னு சொல்லிட்டாளே. அப்புறம் எதுக்கு வருத்தமா இருக்கீங்க? உடனே போன் செய்து பேசிடுங்க. பணத்தை எப்படியாவது புரட்டிடலாம்” – அருணாச்சலம்.