Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 2 votes
Azhagana Ratchashiyae!!!
Pin It

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்

றுநாள் காலை கண் விழித்த மகிழன் அதிர்ந்து போனான்...

வழக்கமாக எப்பவும் காலையில் எழும் பொழுது  அந்த சிங்கார வேலனின் சிரித்த முகத்தை  கண் முன்னே கொண்டு வந்து இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என மனதில் நினைத்து கொண்டே கண் விழிப்பான்..

இது அவன் அன்னை சிவகாமி அவன் சிறு வயதில் இருந்தே பழக்கிய பழக்கமாக்கும்..

இன்றும் அதே போல படுக்கையில் இருந்தவன் கண் விழிக்கும் முன்னே அந்த சிங்கார வேலனை கண் முன்னே கொண்டு வர முயல, திடீரென்று அந்த வேலனுக்கு பதிலாக அந்த ராட்சசியின் முகம் கண் முன்னே வந்தது.. அதுவும் இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து முறைத்தவாறு நின்றாள்..

அவளை கண்டதும் அதிர்ந்து போய் துள்ளி குதித்து எழுந்தான் மகிழன்.. சுற்றிலும் கண்களை சுழற்றி பார்க்க, அலுவலக க்யூபிக்கலும் லேப்டாப் ம் மிஸ்ஸிங். மீண்டும் கண்களை நன்றாக தேய்த்து கொண்டு உற்று பார்க்க அப்பொழுதுதான் விளங்கியது இது அவன் அறை என்று...

"ஐயோ முருகா.. நேற்றுதான் இவ தொல்லை தாங்க முடியாம முக்கியமான வேலையை கூட அப்படியே விட்டுட்டு வீட்டுக்கு ஓடி வந்திட்டேன். இன்னைக்குமா ?

காலையிலயே அந்த வேலனுக்கு பதில் இந்த ராட்சசி வந்து நிக்கறாளே.. இன்னைக்கு நாள் விளங்கின மாதிரிதான்.. " என்று  புலம்பி  கொண்டே எழுந்து குளியல் அறைக்கு சென்றான்..

ரெப்ரெஸ் ஆகி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று  தன் காலை உடற்பயிற்சியை தொடர்ந்தான்..கைகளும் கால்களும் தினமும் செய்யும் பழகிய உடற்பயிற்சிகளை செய்ய, அவன் மனம் மட்டும் அவளை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்றே யோசித்து கொண்டிருந்தது...

இன்னைக்கு இவ கிட்ட எதுவும் சண்டை வச்சுக்க கூடாது என்று முடிவு செய்தவன் அதற்கு பிறகு அவளை பின்னுக்கு தள்ளி அன்றைய நாள் க்கான தன் அஜென்டாவை நிர்ணயித்தவாறு தன் பயிற்சியை முடித்து தன் அறைக்கு திரும்பி சென்று குளித்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல கிளம்பி வந்தான்..

நேற்று பாதியில் விட்டு வந்த வேலைகள் பாக்கி இருப்பதால் இன்று சீக்கிரம் போய் அதை முடிக்க வேண்டும் என்று சீக்கிரமே கிளம்பி விட்டான்.

மாடிப்படியில் இறங்கி வர, அவன் அண்ணி மதுவந்தினி  அப்பொழுது தான் பூஜை முடித்து கையில் ஆரத்தி தட்டுடன் வெளி வர மகிழனை கண்டதும்

“குட்மார்னிங் மகி.. “ என்று புன்னகைத்தவாறு அந்த கற்பூர தட்டை அவன் முன்னே  நீட்டினாள்..

 

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்AbiMahesh 2019-11-16 11:39
Nice update Mam! Magi think panrathu about his marriage is really good! Great to see Madhu like this :) :thnkx: Waiting for next update.. Office la ena nadakka poguthu pakkalam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2019-11-13 21:09
paah Siva aunty ku sandhu pattri strike agave five epi thevai pattadha :eek:
cool and sentimental update Padmini ma'am :clap: :clap: Monkey magi as always rombha poruppusali :yes: he has a valid point but avarukku theriyadhey appadi oru ponnu avarukku mattum ratchasiya irukka poranganu :D :dance: Nikki eppo paru file marandhuttu porarenu ninaichen ;-) Its nice to see Madhu, siva aunty, nithila and nikki :yes: but additional ah rukku aunty vera murugan ku request vachitangale :sad: waiting to read next update. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-13 22:19
Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்saju 2019-11-13 18:09
superrrrrrrrr ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-13 22:03
Thanks Saju!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Varshitha 2019-11-13 15:55
Nice epi padduu.. yes mahi sonnatu yellamey correct than good understanding irutha than family kulla no probs... and Joint family ah iruntha than happy ah irukum.... marupadium namma ACP and Madhu kuttie ah paathathuku so happie... Waiting for Tom and Jerry epi to their office...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-13 22:00
Thanks Varshitha !! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2019-11-13 14:38
wow nice epi mam (y) galaattava,kalakalappa irunthathu intha epi.eagarly waiting for next epi.ammaavoda venduthal seekkiram kaikooduma? :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Udhi 2019-11-13 14:16
கலகலப்பான அத்தியாயம் 👌👌👌👌
மது நிகிலன் காதல் சூப்பர்
குட்டி இளவரசி வரலியே
மகிழன் பேசியது எல்லாம் சூப்பர்
சிவகாமி அம்மாவுக்கு சந்தியா நியாபகம் வரலியே என்று நினைச்சேன் எப்படியோ கடைசியில் நியாபகம் வந்துட்டு
சந்தியா மதுவோட தோழினு எப்போ தெரியும்
சந்தியா எப்போ மது வீட்டிற்கு வருவாள்
மது IAS ஆகணூம் என்று ஆசை பட்டால் அதை அப்படியே விட்டுடிங்க
ஜெயந்தன் இந்த கதையில் வருவாரா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-13 21:59
Thanks Udhi!! :thnkx: Madhu will continue her practice soon.. about Jayanth, lets wait and see :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்தீபக் 2019-11-13 12:19
wow super episode sis :clap: . what a transformation of Madhu character? really good to see new madhu :dance: . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-13 21:50
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top