Page 18 of 18
“என்னைக்கு இருந்தாலும் நான் தான் உங்க சின்ன மருமகள் மாமியாரே.. எழுதி வச்சுக்கங்க..” என்று குறும்பாக சவால் விட்ட மதுவின் தோழி சந்தியா நினைவு வந்தாள்..
உடனே அவர் முகத்தில் புன்னகை பூத்தது..
“என்னதான் வாயடித்தாலும் குணத்தில் தங்கமானவள் தான்.. இந்த குடும்பத்தையும் அனுசரித்து போவாதான். மகிழனுக்கும் அவள மாதிரி வாயடிக்கிறவ வந்தாதான் அவனை அடக்க முடியும்.
...
This story is now available on Chillzee KiMo.
...