Page 13 of 18
என் அப்பாவை பார். விடா முயற்சியுடன் போராடி அவர் விரும்பிய அகி குட்டியை பெத்துட்டார் இல்ல.. இந்த முன் யோசனை சண்முக மாமாக்கு இல்லை.. “ என்று சீரியசாக குறை பட அவன் சொன்னதின் அர்த்தம் புரிய , சிவகாமி கன்னம் சிவந்தார்.
தன் கணவனின் நினைப்பில் கண்கள் கசிய, ஒரு நொடி தன் பழைய நினைவுகளில் முகம் மலர்ந்து, பின் அடுத்த நொடி முகம் வாடியது... ஆனா ... உனக்கு ஒரு தங்கச்சிய பெத்து வச்சிருந்தா நான் ஏன் இப்படி பொண்ணுக்காக அலைய போறனாம்.. “ என்று சிரித்தான்..
“ஐயோ கருமம் கருமம்.. இப்படி எல்லாம பேசுவாங்க.. “ என்று முகத்தை சுளித்து தலையில்
This story is now available on Chillzee KiMo.
...