Page 14 of 18
அடித்து கொண்டாள் மது..
“என்னடா ? என் பொண்டாட்டி கிட்ட காலங்காத்தாலயே வம்பு இழுத்துகிட்டிருக்க? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தான் நிகிலன்..தன் அறைக்கு சென்று அவன் தேடி வந்த பைலை எடுத்து கொண்டு கீழ வர, அங்கிருந்தே தன் மனைவியை கண்டவன் அவளை காணும் சாக்கில் அங்கு வந்தான்..
“வாடா.. எங்கடா ACP சார் இன்னும் இங்கு விஜயம ... தையும் மீறி திமிறி அவன் கையை விளக்கி, “எல்லாம் அவன் ஆசை பொண்டாட்டியை கொஞ்சத்தான். நைட் விட்டுப் போன ரொமான்ஸை எல்லாம் பார்ட் டைம் ல கன்டின்யூ பண்ணத்தான்... “ என்று கத்தினான்..
This story is now available on Chillzee KiMo.
...