Page 9 of 14
“ஹா ஹா ஹா...
கன்னத்தில் என்னடி காயம் ?
இது ஹார்ட் மெக்கானிக் செய்த மாயம்..
கனி உதட்டில் என்னடி தடிப்பு ?
என் டாக்டர் அண்ணனால் வந்த வெடிப்பு ... ரித்தவாறு மற்ற கதைகளை பேசியவாறே அவர்கள் சந்திக்க வேண்டிய புரபசர் அறை இருக்கும் தளத்திற்கு சென்றனர்.. அவர்கள் முன்னதாகவே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருந்ததால் நேராக அவரை சந்தித்து
This story is now available on Chillzee KiMo.
...