Page 11 of 24
வெளி வந்தாள்..
மயிலும் அவளை பின் தொடர, தன் இருக்கைக்கு சென்றாள்.. அங்கு அன்பு ஏற்கனவே தயாராக தன் டிபன் பாக்சை எடுத்து வைத்து கொண்டு சந்தியாவுக்காக காத்திருந்தாள்..
அங்கிருந்தவர்களிடம் மயிலை அறிமுக படுத்தினாள் சந்தியா..ஆண்கள், பெண்கள் எல்லாம் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்த, அவனோ ஆச்சர்யத்தில் நெழிந்தான்...
“கால
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி விட்டு ரெசிப்ட் ஐ கொண்டு வந்து சந்தியாவிடம் கொடுத்தான்..
பின் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வர எழுந்து சென்றான்..
அதை கண்ட அன்பு மெல்ல சந்தியாவின் காதருகில் வந்து