Page 8 of 24
உங்களுக்கு புண்ணியமா போகும்.. “ என்று கெஞ்சினான்...
“ஹ்ம்ம் அதெல்லாம் நீ எப்படி நடந்துக்கற அப்படிங்கறதை பொறுத்து.. அப்புறம் முதல்ல இந்த அக்காவை விடு.. ஒழுங்கா என்னை சந்தியானு கூப்பிடு.. “ என்று மீண்டும் முறைத்தாள்..
“வந்து.. அது எப்படிக்கா..? காலேஜ் ல கூட சீனியரை அக்கா, அண்ணானு கூப்பிட சொல்லி மிரட்டினாங்க.. நீங்க என்னடான்னா அக்கா னு மரிய ... ு யாரும் வேலை தர மாட்டேனுட்டானுங்க..
எனக்கு சொத்து நிறைய இருந்தாலும் வேலைக்கு போனாதான் கௌரவம்.. பின்னாடி கல்யாணத்துக்கு பொண்ணு தருவாங்கனு எங்கப்பன் வேலை தேடு னு துரத்தி விட்டுட்டார்..
This story is now available on Chillzee KiMo.
...