Page 3 of 24
“திருடி.. இவ்வளவு நேரம் என்கிட்ட தான இருந்த.. இப்ப பார் உன் சித்தப்பாவை பார்த்ததும் அங்க தாவிட்டியே.. அவர் போனதும் நான் தான் உனக்கு கம்பெனி கொடுக்கணும்.. மறந்திடாத.. ஒழுங்கா என்கிட்ட வந்திடு.. “ என்று முறைத்தாள்..
அந்த குட்டி திரும்பி மதுவை பார்த்து விட்டு மீண்டும் முகம் திருப்பி மகிழன் தோளில் முகத்தை புதைத்து கொண்டு வர மாட்டேன் என்று குதித்தாள்..
மக
...
This story is now available on Chillzee KiMo.
...
்.. “ என்று சிரித்தாள்..
“ஹா ஹா ஹா.. அது.. பார் அவ அம்மா இப்படி சோம்பேறியா இருக்க பிடிக்காம உன்னையே ஓட வைக்கிறா.. அவ படுத்தற மாதிரி சீக்கிரம் உன் ப்ராக்டிசை பார் மது.. இந்த வருடம் நீ