Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகா

நாட்கள் மாதங்களானது….

சில நாட்களிலேயே ரங்கனுக்கும் மிர்ணாளினிக்கும் இடையில் ஒருவிதமான அமைதியான சூழல் நிலவியது. ரங்கன் இப்போது பேசினால் அது என்னவென காது கொடுத்து கேட்டாள் மிர்ணாளினி, அவனும் அவளை பெரிதாக தொந்தரவு செய்யாமல் இயல்பாக பேசினான். மனைவி என்றோ உரிமை என்றோ அவன் பேசாமல் வேறு புதிதாக காதலியாக நினைத்து அக்கறை எடுத்து பேசியது மிர்ணாளினிக்கு மிகவும் பிடித்திருந்தது ரங்கனும் மனைவி என்றாலே ஓடுவாளே திட்டுவாளே என பயத்தில் அவளை காதலியாகவே பார்க்கலானான்.

இதில் வாரா வாரம் மிர்ணாளினியிடம் தனது செல்போனை கொடுத்து அவளது தாயுடன் பேச வைப்பான் ரங்கன். அவளது முகம் என்றாவது வாடியிருந்தாலும் உடனே புரிந்துக் கொள்வான் அவளுக்கு அம்மா ஞாபகம் வந்தது என்று, அதனால் அப்போதெல்லாம் அவளை தன் அறைக்கு வரவழைத்து செல்போன் கொடுத்து பேச வைப்பான்

அவளும் மனம் விட்டு தன் தாயுடன் பேசி முடிப்பாள் அவர்கள் பேசும் மொழி புரியவில்லையானாலும் இறுதியாக தன் மனைவியின் முகம் மகிழ்ச்சியடைவதைக்கண்டு நிம்மதியடைவான் ரங்கன். அவளும் மறக்காமல் ஃபோன் பேசிவிட்டு அந்த நெம்பரை டெலிட் செய்தே தருவாள் அது அவனுக்கு வேடிக்கையாகவே இருக்கும் ஆனாலும் அதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை

புதிதாக செல்போன் வாங்கும் நினைப்பே அவள் விட்டுவிட்டாள் ஃபோன் வாங்கினால் வேலையாட்கள் கேட்கும் கேள்விக்கு யார் பதில் சொல்வது அதை விட முக்கியமாக ஃபோன் இருந்தால் போதும் ரங்கன் சும்மாவே போன் செய்து பேசுவானே அவனிடம் யார் பேசுவது என நினைத்து விட்டாள். இது அவளுக்கு வசதியாகிப் போனது வாரா வாரம் மஹிமாவுடன் பேசவும் அவரும் மகளின் பிரிவு ஏக்கத்தில் இருந்து மீண்டார்

தன் மகள் நலமாக உள்ளாள் என்ற எண்ணமே அவரை மகிழ்ச்சியாக மாற்றியது அவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட தேவராஜோ மிர்ணாளினியை பற்றி மஹிமாவிடம் ஆசையாக விசாரிப்பார் ஆனாலும், மஹிமா பிடிவாதமாக மிர்ணாளினி பற்றி் எதுவும் சொல்லாமல் மறைத்தார்

ஆனால், மகளும் தாயும் ஃபோனில் பேசிக்கொள்வதை அவர் கேட்டு மகிழ்வார். மகள் எங்கும் போகவில்லை அவள் நலமாக இருக்கிறாள், பத்திரமாக இருக்கிறாள் என மஹிமா பேசும் பேச்சை வைத்தே கண்டுக்கொண்டார் அதனால் அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

ரங்கனோ மிர்ணாளினியை காதலியாக பார்த்தானே தவிர காதலிப்பது எப்படி என அவனுக்கு தெரியவில்லை. ரங்கனுக்கு தன் மீது காதலே வரவில்லை என புரிந்துக் கொண்ட

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# thankis sisvijiqueen 2019-12-11 13:42
:thnkx: today epi is super facepalm pavam rangan eagarly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகாAdharvJo 2019-12-08 15:49
Adada Mr vedhalam kochikittare :D 😜 small bro is really funny 😂😂 sariyana sodhapal prrvazhi 😊😊 interesting update ma'am 👏 👏👏 👏 rangan-ku konjam happiness kodutha pinadiye villan vararu facepalm why don't they have some clarity?? Who is the person now? Eppo than miru Wil accept his love? Waiting to see what happens next.thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகாmadhumathi9 2019-12-04 19:24
wow nice epi sasi :clap: (y) interesting aaga ponathu intha epi. :thnkx: :thnkx: 4 this big epi.yaar antha pudhu nabar :Q: aduththa epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகாmadhumathi9 2019-12-04 18:30
wow 28 pages :dance: :thnkx: :thnkx: big :thnkx: sasi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகாதீபக் 2019-12-04 18:29
wow super episode sis :clap: . I think that person is miru's father and hereafter only everyone know the truth about miru and rangan it seems. Eagerly waiting for next episode to know what is going to happen next? :thnkx: for this long episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top