(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 14 - பிந்து வினோத்

Roja malare rajakumari

ரண்மனையில இன்னும் ஒரே களேபரமா இருக்கு ரோ. உன்னை யாராவது கடத்தி இருப்பாங்களான்னு ரொம்ப பயந்து இருந்தாங்க. மனசுக்கு அமைதி தேடி போறேன்னு நீ எழுதி வச்ச லெட்டர் கையில் கிடைச்ச பிறகு தான் கொஞ்சம் பரவாயில்லை. இன்னமும் உன்னோட பாதுகாப்பை நினைச்சு பயப்பட தான் செய்றாங்க.”

கலா சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் ரோஹினி.

“ஆனால் ஒன்னு சொல்லனும். விக்ரம் ரொம்ப நல்லவர். வேற யாராவதா இருந்திருந்தா இந்த நேரத்தை பயன்படுத்தி சுலபமா உன்னைப் பத்

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ ஏன் விக்ரமை இந்த கோணத்துல யோசிச்சுப் பார்க்க கூடாது? எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் செய்து தானே ஆகனும்??”

‘இந்த விக்ரம் கெட்டவனாக இருந்து தொலைத்திருக்க கூடாதா???’ என்று ரோஹினிக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.