(Reading time: 14 - 28 minutes)

ரோஹினி.

“நீங்களும் சாப்பிடுங்க...”

சாரதாவை மட்டும் அல்லாமல், ரோஹினியையும் பார்த்துத் தான் கேட்டான் அஜய்... உண்மையில் ரோஹினிக்காக தான் கேட்டான்...!

புரிந்துக் கொண்டவராக சாரதா ரோஹினியைப் பார்த்தார்...

“நாம அப்புறமா சாப்பிடலாம்மா... அவருக்கு டைம் ஆகுதே...” என்றாள் ரோஹினி...!

“ஆமா அஜய் உனக்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிடு. லஞ்ச் பாக்ஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த அட்ரஸ் தான். பேரு அஜய்ன்னு இருக்கு”

சாரதா அஜயை அழைத்து விஷயத்தை சொல்லி அவனிடம் கேட்டார்.

“நான் தான்ம்மா ஆர்டர் செய்தேன். நீங்களும், உங்க புது நிழலும் தினமும் தரையில படுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.