(Reading time: 14 - 28 minutes)

தானாக வெட்கம் தோன்ற, கால்கள் பின்ன சாரதாவின் பக்கத்தில் சென்று நின்றுக் கொண்டாள் ரோஹினி...

“காணாமல் போன உங்க நிழல் வந்தாச்சு..! நான் கிளம்புறேம்மா... குட் நைட்...” என்று சாரதாவிடம் சொன்ன அஜய், ரோஹினி பக்கம் பார்த்து, அவளிடம் தனியாக,

“குட் நைட்...” என்றான்...

அவனின் உதடுகள் குட் நைட் மட்டும் சொல்லியது என்றாலும் அவனின் கண்கள் ரோஹினிக்கு மட்டும் புரியு

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் ரெடியா இருக்கு அஜய்... இன்னைக்கு உனக்கு பிடிச்ச புட்டு...”

“ஹை புட்டா!!! சூப்பர் சூப்பர்!!!!”

உலக அதிசயமாக அஜயின் முகத்தில் வந்த ‘பாயிஷ் எக்ஸ்ப்ரெஷன்’ ஐ ஆவலுடன் ரசித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.