(Reading time: 14 - 28 minutes)

எரிச்சலாக இருந்தது!!!!

விக்ரம் மீது ரோஹினிக்கும் மரியாதை இருக்க தான் செய்தது. ஆனால் அவனை அவளுடைய காதல் கணவனாக அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...!!!

முன்பும் அதே தான்... இப்போதும் அதே தான்... அதுவும் அஜயை சந்தித்தற்கு பிறகு விக்ரம் இல்லை வேறு யாராக இருந்தாலும் வாய்ப்பே இல்லை தான்...!!

அஜய் இன்னும் அவளிடம் வெளிப்படையாக மனம் திறந்து பேசவில்லை தான்...

...
This story is now available on Chillzee KiMo.
...

வேண்டும் என்பது அங்கே அரச குடும்பத்தில் கண்டிப்புடன் பின்பற்ற படும் ஒரு வழக்கம்!

“சாரதா அக்கா உன்னை நல்லா பார்த்துப்பாங்கன்னு எனக்கும் தெரியும் ரோ... இருந்தாலும் கவனமா இரு...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.