Page 3 of 28
துணி தோய்க்கற வேலை, சாமான் கழுவற வேலையெல்லாம் எனக்கு தரமாட்டாங்க ஆனா துணியை மடிக்கற வேலையை நான் எடுத்துக்குவேன்
அந்த சமயம் உங்க பாட்டி எனக்கு உதவி செய்றேன்னு துணியை மடிச்சிக்கிட்டே கதை சொல்வாங்க அதையும் கேட்கனும்
அடுத்து மதியம் சமையல் செய்யனும் நீங்க வந்தா பரிமாறனும் வரலைன்னா கேரியர் கட்டி வைச்சா சின்னதம்பி வந்து எடுத்துக்குவாரு
மதியத்துக்கு மேல ஓய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சேன் ஆனா, உனக்கு தமிழ் தெரியாத காரணத்தால விட்டுட்டேன் அதுக்காக நீ இவ்ளோ வேலைகள் ஒரு நாள் முழுக்க செய்வன்னு நான் நினைச்சிக் கூட பார்க்கலை நான் உன்னை ரொம்பவே கொடுமைப்படுத்திட்டேன் என்னை