Page 24 of 24
அதிலிருந்து இந்த பொண்ணு என்னை எங்க பார்த்தாலும் நின்னு நாலு வார்த்தை பேசிட்டு போகும்.. காலையில் இருந்து இந்த வேகாத வெய்யில் ல நிக்கற எங்களுக்கும் இது மாதிரி சின்ன சின்ன என்டர்டெய்ன்மென்ட் இருந்தா தான் பொழப்பை ஓட்ட முடியும் தம்பி... “ என்றார் பெருமூச்சு விட்டு..
அப்பொழுது தான் அந்த காவலர்களுடைய வலி மகிழனுக்கு புரிந்தது..
அவர்களை பார்த்தாலே ஒரு திருடனை பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...