(Reading time: 42 - 84 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அனுஷ்கா புரபைலை பார்த்தப்போ அப்படியே என் புரபைல்க்கு மேட்ச் ஆச்சு... “

“டேய்.. இரு இரு... இன்டர்வ்யூக்காக புரபைல் ஐ சார்ட் லிஸ்ட் பண்றதுக்கு உன் புரபைல் கூட எதுக்கு மேட்ச் பண்ணி பார்த்த? “ என்றான் மகிழன் குழப்பமாக..

“ஐயோ.. தல.. இப்படி விவரமே தெரியாம இருக்கீங்களே..அதான் இன்னும் கல்யாணம் ஆகாம சாமியாரா சுத்திகிட்டு இருக்கீங்க... “ என்று நக்கல் சிர

...
This story is now available on Chillzee KiMo.
...

ாலும் சீக்கிரம் வந்திடும்.... ) 

“ஓ.. இப்படி எல்லாம் இருக்கா என்ன? “ என்றான் ஆச்சர்யமாக

“ஹீ ஹீ ஹீ  நீங்க எல்லாம் அந்த ஸ்டேஜை எப்பயோ தாண்டி இருக்கணும் தல. பேசாம

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.