(Reading time: 42 - 84 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

உற்சாகத்தில் உல்லாசமாக அவன் கேட்டு கொண்டிருக்கும் பாடலுக்கு தகுந்த மாதிரி விசில் அடுத்துக் கொண்டே வீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தான் மகிழன்...

திடீரென்று  சாலையின் ஓரத்தில் அதுவரை மறைந்து இருந்த ஒரு ட்ராபிக் போலிஸ் இவன் வண்டியின் பாதையில்  முன்னே  வந்து நின்று  கையை காட்டி வண்டியை  நிறுத்த சொன்னார்...

திடீர் என்று தன் முன்னே  என்ட்ரி ஆன அந்த காவலரை கண்டதும

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டுடுங்க சார்.. “ என்றான் கெஞ்சலாக

“ஹா ஹா ஹா எங்க கிட்ட மாட்டற எல்லாரும் சொல்ற முதல் டயலாக் இதுதான் தம்பி.. அதனால  அதெல்லாம் கதைக்கு ஆகாது.. நீ பைனை கட்டிட்டு போய்கிட்டே இரு... “ என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.