Page 23 of 24
“ஆமா.. உன் நம்பர் பிளேட் ஏன் நசுங்கி இருக்கு? .. அதில் இருக்கிற நம்பரே தெரியலையே.. நம்பர் பிளேட் சரியா இல்லைனா அதுக்கும் பைன் தெரியும் இல்ல.. சரி வா.. நீ அதுக்கான பைனை கட்டு வா.. “ என்று அவள் வண்டியின் அருகில் வர, அதில் அதிர்ந்தவள்
“ஐயயோ.. அந்த மங்கியை பழி வாங்க எண்ணி, நானா போய் அவர் வலையில மாட்டிகிட்டனா? “ என்று அத ... ஹா ஹா அதுக்குள்ள நம்ம நிகிலன் சார் வந்திட்டார்... என்ன சண்டைனு விசாரிச்சுட்டு அப்புறம் அந்த பைனை அவரே கட்டிட்டார்.. இந்த பொண்ணு உங்க அண்ணன் நிகிலன் சார்க்கு தெரிஞ்ச பொண்ணுதான் தம்பி..
This story is now available on Chillzee KiMo.
...