Page 4 of 24
நேசனல் சாம்பியன் ஆகணும்..
அப்புறம் இந்த குட்டியை பார்த்துக்கத்தான் நமது இல்லத்தில் இருந்து வந்து இருக்கிற ஆன்ட்டிஸ் இருக்காங்களே.. பத்தலைனா சொல். இன்னும் இரண்டு பேரை வர வச்சுடலாம்..
இவ கூட போட்டி போட யாரெல்லாம் ரெடியா இருக்காங்களோ எல்லாரையும் ஒரு ரவுண்ட் கூட்டி வந்து மோத வச்சுடலாம்.. எப்படி என் ஐடியா..? “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டா ... ்டேங்கறியே.. “ என்றான் சலித்து கொண்டே.. “ஹெல்மெட் போடுவது ரூல்ஸ்க்காக இல்லை.. நம்ம சேப்டிக்காக.. எங்க போனாலும் இதை முதல்ல எடுத்து கிட்டு போங்க.. “என்று மீண்டும் முறைத்தாள்..
This story is now available on Chillzee KiMo.
...