(Reading time: 42 - 84 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

“ஹா ஹா ஹா.. அதெல்லாம் இல்ல மா.. அவ வர்ர அன்னிக்கு வரட்டும்..இன்னைக்கு சும்மாதான்..  பீலிங் ஹேப்பி. “ என்று  அவர் கன்னத்தை இரு பக்கமும் பிடித்து இழுத்து ஆட்டியவன்

“ஆமா.. எங்க என் பிரின்ஸஸ் ? இந்நேரம் என் சத்தம் கேட்டதும் குதிச்சிருக்கணுமே.. “ என்றான் கண்களால் துழாவியவாறு..

“ஹ்ம்ம் உன்ன மாதிரியே அவளும்  ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கிறா.. தோட்டத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

..

அவனும் அவளை அள்ளி கொஞ்சி விட்டு திரும்ப மதுவிடம் கொடுக்க, அவன் டீசர்ட் காலரை கெட்டியாக  பிடித்து கொண்டு மதுவிடம் வர மறுத்தாள்...அதை கண்டு கடுப்பான மது,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.