(Reading time: 22 - 43 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

முடிந்து அதனுடைய ரிப்போர்ட்ஸ் எல்லாம் அவனுடைய டேபிளுக்கு வந்தது. எங்கோ ஏதோ ஒன்று இடிக்க, ஒவ்வொன்றாக எடுத்து சரி பார்க்க தொடங்கியவன் ஒரே குழப்பமாக இருந்தது. எது தவறு ? தன்னிடம் உள்ள விவரங்களா இல்லை ஆடிட்டிங் டீம் கொடுத்ததா?  

மீண்டும் அந்த விவரங்களை எல்லாம் சரி பார்க்க தொடங்கினான். அதற்குள் அவனின் வேலையை இடையூறு செய்வது போல அவனின் டெலிபோன் அழைத்தது.

"சார் உங

...
This story is now available on Chillzee KiMo.
...

ீட்டி.

"ஹே என்ன நீ ஏதோ சொல்ல வந்துட்டு சொல்லாம இருக்க" -ஆதவ்

"சே சே அதெல்லாம் இல்ல." -ஸ்வீட்டி

"அப்பறம் என்ன வீட்டுக்கு வந்தே கொடு. எல்லாரும் இருப்பாங்க" -ஆதவ்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.