தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா
"அத்தை ....பாலா எங்க போறாரு ...?" என்று குரல் கொடுத்தபடி பொன்னி உள்ளே வர ...
"ஆபிஸ்க்கு தான் மா .... அவன் வர பத்து ... இல்ல பதினொன்னு ஆகும்” என்று மல்லிகா சொன்னாள்.
“அப்போ என்னை வீட்ல விட தான் வந்தாரா ..?" என்று கேட்டாள் அவள்
"ம்” என்று சொன்னவள் ..”குடிக்க ஏதாச்சும் தரட்டுமா?" என்று மல்லிகா கேட்க
“வேண்டாம் அத்தை இப்ப தான் குடிச்சிட்டு வந்தேன்” என்று சொன்னவள் ..."ஆமாம் ...வினோ எங்க அத்தை?” என்று கேட்க
"கராத்தே க்ளாஸ் போயிருக்காமா... வந்துடுவா" என்று சொல்லிவிட்டு இரவு உணவு செய்ய சென்றுவிட்டாள் மல்லிகா.
“ம்” என்று வியந்தவள் மனதில் பாலா
...
This story is now available on Chillzee KiMo.
...
டு கால் ஹேர் அஸ் அம்மா ...பட் வாட் டு டூ .... “மாம்” இஸ் கமிங் கேஷுவலி போர் மீ .." என்று வினோ தோளை குலுக்க ...
“ஷப்பா பீட்டர் பாப்பா போயிட்டா ...குடும்பமே ஒரு தினுசா தாண்டா குரங்காட்டி