Page 7 of 9
"அவங்களுக்கும் வர்கிங் ஹவர்ஸ்ன்னு இருக்கும் இல்ல...?"
“இருக்கும் தான் ..ஆனா இந்த பீல்டுல அதெல்லாம் பார்க்க முடியாது ...வேலை முடியுதா...வேலை நேரமும் முடியும்” என்று சொல்ல
“ஓ என்றவள் ...தினமும் எப்படி வந்து என்னை பிக் அப் பண்ணுவ பாலா ...?
“அதெல்லாம் பார்த்துக்கலாம் மேனேஜரம்மா” என்று அவன் சொல்ல
“அதான் எப்படி ?”என்று இவள் விடாமல் கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ா சொல்லிடுறேன் ....இதுக்கு மேல இந்த வார்த்தைகளை நான் என்னிக்கும் சொல்ல மாட்டேன் ...நீங்க புரிஞ்சிக்கிட்டாலும் சரி ...புரிஞ்சிக்கலைன்னாலும் சரி ....என் வாழ்க்கைல பொண்டாட்டிங்கிற ஸ்தானத்துல நீங்க