Page 8 of 9
மட்டும் தான் இருக்க முடியும்.
நான் நல்லவன் இல்லைங்கிறது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை என் பொண்டாட்டிகிட்ட மட்டும் தான் ...என்னால கெட்டவனா இருக்க முடியும்ங்கிறதும்”என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்ப .. அவன் சொன்ன வார்த்தைகள் எவையும் அவள் மனதில் பதியவில்லை ....
வண்டி சீரான வேகத்தில் தான் ஓடியது ...
அதற்கு பின் இருவரும் ஏதும் பேசவில்லை ....அவள் அலுவலக
...
This story is now available on Chillzee KiMo.
...
் யோசித்து கொண்டிருக்க...
அவனிடம் இருந்து வந்தது .... "ஹாட் லஞ்ச்?" என்று ....அவ்வளவு தான் ...அலைபேசியை எடுத்து கொண்டு மீட்டிங் அறைக்கு சென்றாள் அவனின் எண்களை அழுத்தி கொண்டே!.