(Reading time: 22 - 43 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

"ஹேய் ஆர்த்தி என்ன படிச்சிட்டு இருக்க? எக்ஸாம்மா ?" ஆர்த்தியிடம் பேச்சு கொடுத்தாள் ஸ்வீட்டி.

"ஹிஹி ஆமாம் " அவள் கேட்டதற்கு பதில் சொன்னவள், "என்ன ஸ்வீட்டி நீ இந்த நேரத்துல இங்க வந்து இருக்க."ஆர்த்தி கேட்கவும், "ஆர்த்திமா வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி கேட்க கூடாது" என அவளை கடிந்து கொண்டார் ரீனா.

"பரவால்லை ஆண்ட்டி சின்ன பொண்ணு தான" ஸ்வீட்டி சொல்லவும், அவளின

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டு அவனை இரண்டாவதாக மணம் புரிய எனக்கொன்றும் தலை எழுத்து இல்லை என்ற எண்ணமே அவளிடம் இருந்தது. அதே சமயம் மஞ்சரி சந்தோசமாக இருக்கா கூடாது. அதற்க்கு ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும் என்ற திட்டத்தோடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.