Page 11 of 13
அதுவரை அவனுக்காக காத்து இருந்தவள் அவன் உள்ளே நுழையவும் வெட்கம் மின்ன தலையை குனிந்து நிற்க, "அறிவு இருக்கா? வீட்டுக்கு வந்தவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ஒரு மென்னேர்ஸ் கூட தெரியல...சே... பட்டிக்காடு" என்ற அவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனாள்.
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள். அது கோவத்தில் சிவந்து கிடந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு தன் பக
...
This story is now available on Chillzee KiMo.
...
் தனம்னு சொல்லுவான். அதனால நீ கவலை படாம போ. மஞ்சரியும் உனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருந்தா" என்றவர் உள்ளே எழுந்து செல்ல, அவரின் பின்னே வந்தவன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.