(Reading time: 22 - 43 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

அந்த கட்டிலின் ஓரத்தில் கால்களை மடக்கி படுத்திருந்தாள். அப்போது தான் அவளை முழுதாக கவனித்தான் ஆதவ். அவன் காலையில் கொடுத்த அந்த புடவையை கட்டி இருந்தாள். எப்போதும் இல்லாமல் இன்று ஏதோ புதிதாக...ஆம் அந்த புடவைக்கு ஏற்ற நகைகள், தலையில் எப்போதும் வைப்பதை விட அதிக மல்லிகை சரம் சூடியிருந்தாள். அந்த அறையில் அங்கங்க அழகான ரோஜா மலர்களை வைத்திருந்தாள். அவனுக்கு அப்போது தான் அவன் உள்ளே

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு எதிர்புறம் இருந்த சேரில் அமர்ந்து சாப்பிட துவங்க இவனும் தட்டை தன் புறமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து மேலே வந்தும் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.