(Reading time: 10 - 20 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 38 - Chillzee Story

நாட்கள் மாதங்களாக ஓடிப் போயிருந்தன. தமிழ்ச்செல்விக்கு காலேஜில் செமஸ்டர் எக்ஸாம் தொடங்கி இருந்தது. எக்ஸாம் நேரம் என்பதால் காலேஜ் முடித்து வேலைக்கு போகாமல் படிப்பதற்காக வீட்டுக்கு வரத் தொடங்கி இருந்தாள்.

இருந்தாலும் அந்த சில மணி நேரங்கள் அவளுடைய மனசு வெற்றியின் அலுவலகம் பக்கம் உலாவ போவது வாடிக்கை ஆகி இருந்தது.

ஓடிப் போன நாட்களில் தமிழ்ச்செல்வி வெற்றியைப் பற்றி புரிந்துக் கொள்ள தொடங்கி இருந்தாள்.

தமிழ்ச்செல்வி கம்ப்யூட்டரைஸ்ட் ஆக்கப் போகிறாள் என்று சொன்னாலும் அவளுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று 50% வெற்றி சொல்லிக் கொடுத்தான். நவீன தொழில்நுட்பங்களையும் அவன் தெரிந

...
This story is now available on Chillzee KiMo.
...

முடிச்சுட்டு டூயட் பாடு, ஆடு என்ன வேணா செய்.”

“ஏன், நீங்க அப்படி தான் எக்ஸாம் நேரத்துல கனவுல பாடுவீங்களா?”

“இல்லைன்னு சொல்லாம என்னைக் கேட்குறீயே. அப்போ உண்மையாவே டூயட் பாடிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.