(Reading time: 10 - 20 minutes)
I love you
I love you

இருந்தீயா? என்ன பாட்டுக்கு இரண்டும் பேரும் டான்ஸ் ஆடிட்டு இருந்தீங்க?”

மொபைலும் கையுமாக சித்தாரா அங்கே வந்தாள்.

“யாரு டூயட் பாடுறது? யாரு டான்ஸ் ஆடுறது? யாரு படிக்குறது?” – சித்தாரா.

“எல்லாமே தமிழ்ச்செல்வி”

“தமிழா? நம்பவே முடியலையே”

“ஏன் சித்தாரா?”

“தமிழ் படிக்குறது தவிர மீதி எல்லாத்திலேயும் வீக்குன்னு எனக்குத் தெரியுமே”

...
This story is now available on Chillzee KiMo.
...

ு இருப்பானே அது எப்படி இப்போ செல்வி செல்வின்னு மாறிச்சு? ஏன் தமிழ் அவன் உன்னை இப்போ அமுதினின்னு கூப்பிடுறதில்லை?”

தமிழ்ச்செல்வியை அந்த கேள்வி என்னவோ செய்தது. என்ன பதில் சொல்வாள்? பாவமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.