Page 18 of 31
“ஓகே பேபி... நம்ம ரொமான்ஸ் ட்யூட்டியை அப்புறம் கண்டினியூ பண்ணலாம்.. இப்ப வா நம்ம புரபசனல் ட்யூட்டியை பார்க்கலாம்.. அல்ரெடி பேசன்ட்ஸ் ஆர் வெயிட்டிங்.. “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி..
அவளும் வெட்க பட்டு தலை அசைக்க, அதற்குள் வசி கதவை மெல்ல தட்ட,
“உள்ள வாடா... “ என்றான் ஷ்யாம் சிரித்தவாறு
உள்ளே வந்த வசி ஷ்யாமை பார்த்து
“என்னடா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் போட்டு வைங்க ப்ரோ.. அப்படியாவது என் அருமை பெருமை எல்லாம் அவருக்கும் தெரியட்டும்.. என்னை ஒரு நல்ல சைக்காலஜிஸ்ட் னு இன்னும் ஒத்துக்கவே மாட்டேங்கிறார் உங்க பிரண்ட்... “ என்று முகத்தை நொடித்தாள்