Page 21 of 31
“மிதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பது என்னுடைய கடமை அங்கிள்.. “ என அவரை அணைத்து கொண்டான்..
அதன் பிறகு வசியே ஷ்யாம் வீட்டிலும் விசயத்தை சொல்ல அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.. இத்தனை நாளாக தன் மகனுக்கு ஒரு நல்லது நடக்கவில்லையே என்று ஏங்கி இருந்தவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆகி போனது..
அடுத்த இரண்டு வாரத்தில் ஒரு நல்ல முகூர்த்த நாள் இருப்பதால் அதிலய
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்...
அவள் உறங்காமல் விழித்து கொண்டுதான் இருக்கிறாள் என புரிய, உடனே அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டு கொண்டவன்