Page 30 of 31
என் பையனை இப்படி பொண்டாட்டி தாசனாக்கி வச்சிருக்கியே டி னு...
சரியான மயக்கு மோகிணி டீ நீ .. அப்படீனு..சிரிச்சுகிட்டே என்னைத்தான் திட்டினாங்க.. “ என்றாள் சிணுங்கியவாறு..
“ஹா ஹா ஹா.. அவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க பேபி... எப்படி நல்லவனா இருந்த என்னை இப்படி பேட் பாய், பொண்டாட்டிதாசனா மாத்திட்டியே டீ .. என் ஜில்லு.. “ என்றான் அவள் இதழை வருடியவாறு... < ... களை கடந்து ஒன்றுக்குள் ஒன்றாக உருகி கலந்து இணைந்த அந்த இரு இதயங்களும் இன்று போல என்றும் காதலுடன் இணை பிரியாமல் இன்னும் பல ஜென்மங்கள் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்..... நன்றி!!!
This story is now available on Chillzee KiMo.
...