Page 4 of 5
ஜெருஷ் இன்னும் வெளிவராததை கண்ட அனைவரும் அறைக்குள் செல்ல நேரமாவதை உணர்ந்து கொண்ட ஜெருஷ் மகளின் கையை வலுக்கட்டாயமாக பிரித்து மருமகனின் கையில் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்று காரில் அமர்ந்து கொண்டார். அவரது மனநிலை புரிந்து இருந்ததால் யாரும் எதுவும் சொல்லவில்லை.
ரித்திக் அறையில் அவன் தன் துணையாளுக்காக காத்திருந்தான். கடந்த நாட்களை எண்ணி பார்த்தான். எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
தொடர்ந்து வந்த நாட்கள் வேகமாக கழிந்தது...
ஹலோ... ஜோன்...... ரித்திக்
மச்சான் நல்லா இருக்கீங்களா, நீங்க போன் பண்ணும் போது எல்லாம் எடுக்க முடியல.. வெரி