Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ

ரத் எண்ணியவை அனைத்தும் மாலையில் கோர்க்கபட்ட பூக்கள் போல் எளிதாக முடிந்தது. இந்த நிலையை அடைய அவன் பட்டபாடு அவனே அறிவான். ஒவ்வொரு அடியிலும் இடைவிடா இடர்கள் வரிசைகட்டி நின்றன.

ஒவ்வொன்றாக களைந்து முந்தினான். “எப்படி எல்லா இடத்தையும் சரிகட்ட முடியும்? . . நேர்மையான ஆளுங்க இருந்தா?” எனத் தன் சந்தேகத்தை கணேஷ் திட்டமிடும் சமயத்தில் எழுப்பியதுண்டு.

நீயே கேள்விக்கு பதில் சொல்லிட்டயேஎன முறுவலித்தான் பரத்

புரியல

நான் செலக்ட் பண்ற ஆளுங்க யாரும் நேர்மையானவங்க இல்ல

அப்படினா இத்தன பேரும் . . .”  வியந்தவனை

யெஸ் . .” என கணேஷ் மனதை புரிந்து ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் இத்தனை விஷச்செடிகள் உள்ளனவா? என பெருமூச்சை விடுத்து வேதனை அடைந்தான். பணம் என்னும் பேயிடம் தம்மை அடிமைப்படுத்திக் கொண்டுள்ள இவர்கள் எந்நேரமும் நாட்டுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

திலக் கதையை சுபமாக முடித்துவிட்டான் பரத். திலக் விஷயத்தில் முகம் முழுவதும் சிதைந்துவிட்டது என்கிற விஷயம்  சிறப்பாக பயன்பட்டதுஅதனால் பிரச்சனை இல்லை. ஆனால் வள்ளிக்கு அப்படியில்லை.

பொணத்துக்கு  மஞ்சநீராட்டு விழா செய்வாங்களே அப்ப என்ன செய்றதுஎன திட்டத்தை பற்றி பேசும்பொழுது கணேஷ் சொன்னான்.

அப்பொழுது மதி அவன் கையில் லேசாக கிள்ளி “ ஐயோ . . . மஞ்ச நீராட்டு விழா அதுக்கு செய்ய மாட்டாங்கஎன்றாள்.

 “அப்ப எதுக்கு செய்வாங்க?”

ரொம்ப முக்கியம்என அவள் முணுமுணுக்க. பின்பு ஏதோ புரிந்தவனாய் அசடுவழிந்து மதியை பார்க்க அவளோ சற்றே வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உண்மையில் இந்த பிரச்சனையை எப்படி எதிர்நோக்குவது என்று பரத் முன்னமே முடிவு செய்திருந்தான்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் வள்ளி முகத்தைப் போலவே செய்யபட்ட மாஸ்க் மாட்டப்பட வேண்டும் என்பது அவனது திட்டமாயிருந்தது.

அது சரிவராது பரத் . . தண்ணிப்பட்டு மாஸ்க் கழிண்டோ இல்ல கையோட வந்திட சான்ஸ்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Subhasree

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீDurgalakshmi 2020-01-14 22:11
Semmaya poguthu story :hatsoff:
Ganesh and Bharath kalaking :dance:
Very interesting epi sis
Eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீVinoudayan 2020-01-14 20:08
Story move and plan very interesting sis :clap: :thnkx: :hatsoff: Happy pongal :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீmadhumathi9 2020-01-14 19:15
:clap: nice & interesting epi. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீJanaki 2020-01-14 15:29
Excellent epi Subha :clap:
Enga twist nu guess Panna mudiyatha alavu
Story kondu poringa.
Waiting for Ganesh move :Q:
Bharath chanceless :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீSrivi 2020-01-14 15:25
Awesome storyline sissie..sema interesting.. excited for next episode..
Happy Pongal..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீAdharvJo 2020-01-14 15:00
:hatsoff: super sis 👏👏👏👏👏 nama amanji kuda theritaru paraah :dance: :cool: ella department layum.blacksheep irundha velangidum facepalm bharath oda game play dhool 😍😍😍 waiting to see how ganesh captures this kelava steam

Thank you.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top