Page 3 of 10
“ஹாஹா” என்று சிரித்தவன் ”எனக்கே நான் நல்லா சமைப்பேன்னு தெரியும் மேனேஜரம்மா என் சித்தி ட்ரைனிங் சோ டவுட்டே வேண்டாம்” என்றவன் "ஏன் மேனேஜரம்மா நான் கேட்பேன் கேட்டா சொல்ல கூடாதுன்னு யோசிச்சிருந்தீங்களா?” என்று அவள் மனதையும் அவன் படம் பிடித்து சொல்ல
சற்றே அதிர்ந்தாலும் சுதாரித்து கொண்டவள் “அப்படியெல்லாம் இல்லை அந்த அளவுக்கு ஒன்னும் உன் சமையல் ருசி இல்லை எதோ பசி சாப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டான் போலிருக்கு நானே முடியாதுன்னு சொல்லவும் மாட்டேன் அச்சோ பொன்னி இன்னிக்கு இந்த விஷ பரீட்சையை செய்தே தீரணுமா? உன் சமையலை நீயே சகிக்க முடியாதுன்னு தானே சமையலுக்கு மட்டும் ஆளை தேடினோம்" என்று