Page 1 of 5
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் பிடிவாதத்தின் முன் பேசமுடியாமல் அவனுக்கு துணைக்கு ஒருவர் இருப்பதாக கூறி சம்மதிக்க வைத்து இருந்தனர்.
"மாப்பிளை நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர் வர சொல்லிருக்காரு. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும்