தொடர்கதை - ஐ லவ் யூ - 40 - Chillzee Story
“என் இதயத்துல அமுதினியும் இல்லை வேற எவளும் இல்லை. உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது?” – கோபத்துடன் வெடித்து சிதறியது வெற்றியின் வார்த்தைகள்.
வெற்றியுடைய வார்த்தைகளும் செய்கையும் உருவாக்கிய அதிர்ச்சியில் இருந்து தமிழ்ச்செல்வி மீண்டு வருவதற்கு முன்பே அவளின் தோள்களில் இருந்து கையை எடுத்தான் வெற்றி.
“சாரி செல்வி. சாரி” தெளிவில்லாமல் சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அங்கிருந்து சென்றான்.
தமிழ்ச்செல்வி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். வெற்றி நடந்துக் கொண்ட முறை அவளை தூங்க விடாமல் அலைக் கழித்துக் கொண்டிருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
“இப்போ அது ரொம்ப முக்கியமா?”
“சரி நீ டென்ஷன் ஆகாத. வெற்றி என்ன வித்தியாசமா செய்றான்?”
“என்னை அவர் பார்க்குறது பேசுறது எல்லாமே முன்னே மாதிரி இல்லை. வித்தியாசமா இருக்கு”