“என் கிட்ட அப்படி எல்லாம கோபப் பட மாட்டான் தமிழ். உன் கிட்ட எக்ஸ்ட்ரா உரிமை எடுத்துக்குறான் வேற ஒன்னும் இல்லை.”
“என்ன உரிமையோ, போங்க!”
“எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடு நான் அவன் கிட்ட பேசிட்டு உன் கிட்ட பேசுறேன்”
“சரிக்கா”
“நீ பயங்கர ஸ்மார்ட் தமிழ். உன்னை மாதிரி வேகமா ப்ரோக்ராமிங் கத்து
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
“வெற்றி, நானும் தமிழும் யசோக்கு பர்த்டே கிப்ட் வாங்க கடைக்கு போகனும். எங்களை கடைக்கு கூட்டிட்டு போறீயா?”
“இன்னைக்கு எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை இருக்கு சித்து. நீங்க டிரைவரோட
Vetri amudhi serndu
Btw adhu ena yasho-va vettri.ku akka.nu solluradhu thangachi nu solla kudadho
Thank you.