Page 3 of 5
நீ...நீ" ராஜசேகரின் குரல் உடைந்தது. அவரின் கையை இறுக பற்றினார் கந்தசாமி. தன்னை நிதானப்படுத்தி கொண்டார் ராஜசேகர்.
"ரெண்டு கோடி ரூபாய். அந்த பணத்துக்காக தான் இப்படி பண்ணுனியா?" ராஜசேகர் கேட்க, "மன்னிச்சுடு ராஜசேகர். உன்கூட படிச்சவன்னு நீ என்னை உன் கூடவே வெச்சுக்கிட்ட. சேர கூடாத சேர்க்கை... தவறான நட்பு...இதெல்லாம் என்னை இப்படி பண்ண வெச்சுருச்சு..." புருஷோத்தமன் வருத்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டர். தன் குடும்பத்துக்கு தீங்கிழைத்த ஒருவரின் மகளை தன்னுடைய மகளாக பாவிக்க எத்தனை பேருக்கு மனம் வரும்... மஞ்சரியை எப்படிப்பட்ட மனிதரின் வீட்டில் கொடுத்திருக்கிறோம் என்று அவருடைய மனம் நெகிழ்ந்து